இடுகைகள்

இந்த இரண்டு நிறுவனங்களை என்பேசியின் முகப்புத் திரையில் வைத்துக்கொண்டாடுகிறேன். அன்றாடம் ஐம்பது வரை வருமானம் தந்துவரும் விருப்ப நிறுவனங்களாக

படம்
தமிழ்நாடு அரசு தரும் மகளிர் உரிமைத்தொகை ஆண்களுக்கும் தரலாமே என்று பேசுகிற ஆண்கள் நிறைய பேர்களைப் பார்க்கிறேன். உங்கள் செல்பேசியை எவ்வளவோ நேரம் பொழுதுபோக்குக்குப் பயன்படுத்தி மகிழ்கின்றீர்கள். அன்றாடம் ஒரு 45 மணித்துளிகளை இந்த இரண்டு நிறுவனங்களில் வருமானம் ஈட்டும் வகைக்குக் கொடுங்கள். உங்களுக்கு இந்த நிறுவனங்கள் தரும் வருமானம் மகளிர் உரிமைத் தொகையைவிட அதிகமாகவே கிடைக்கும். உங்களிடம் ஆண்டிராய்டு செல்பேசி இருக்குமானால், (மாத்திரை, மடிக்கணினி, மேசைக் கணினி இருக்குமானால் சிறப்பு) ஒரு காசு முதலீடு இல்லாமல், பிட்காசு உள்ளிட்ட எண்ணிமச் செலாவணிகளாக வருமானம் தருவதற்கு இந்த இரண்டு நிறுவனங்கள் சிறப்பாக இயங்கி வருகின்றன.  இந்த இரண்டு நிறுவனங்களில்  1.விளம்பரம் பார்ப்பது. 2.கணக்கெடுப்பில் பங்கெடுப்பது. 3.முடிந்தால், நமக்கு கீழாக உறுப்பினர்களைச் சேர்த்து விடுவது. 4.விரும்பினால், ஈட்டிய வருமானத்தில் இருந்தே நமக்குக் கீழாக உறுப்பினர் சேர்க்கும் வகைக்கு அந்த நிறுவனங்களிலேயே விளம்பரம் கொடுப்பது. என்கிற வேலைகளை மட்டும் செய்தால் போதும்.  இவையெல்லாம் எல்லோருக்கும் சாத்தியமானவைகள் தாம...

வென்வேல்சென்னி! படிக்க வேண்டிய கொண்டாட வேண்டிய வரலாற்று நாவல்.

படம்
இந்திய வரலாற்றில் பெரிதும் பேசப்படாத மூவேந்தர்களின் வீரம், தமிழர்களின் வீரத்தை பாரெங்கும் பறைசாற்றிய கரும்பெண்ணை ஆற்றங்கரை போர்க்களம்.  முற்காலச் சோழன் பேரரசன் இளஞ்சேட்சென்னியின் தலைமையில் சேர, சோழ, பாண்டியர்களும் இணைந்து வெற்றிவாகை சூடியதை கூறும் வரலாற்றுப் பெருங்கதையே சி.வெற்றிவேல் எழுதிய வென்வேல்சென்னி. செந்தமிழ்மண்ணில் பெரும்படை திரட்டி, வடநாவலந்தேயத்தைத் தன் கைக்குள் வைத்திருத்த மோரிய பேரரசன் அசோகன் மட்டுமல்ல செந்தமிழ்மண்ணை கைப்பற்ற நினைக்கும் ஒவ்வொருவரையும் கதிகலங்க வைக்கும் ஒரு அளப்பரிய போரில், மௌரியர்களை தோற்கடித்து புறமுதுகிடச்செய்த பேரரசனின் பெருமையையும் வீரத்தையும் எடுத்துரைக்கும் ஓர் அழகிய படைப்பு. பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் வெற்றியை தொடர்ந்து, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் சென்று பார்ப்பதுபோல் தன் எளிய நடையில் கதைக்களத்தை தனக்கே உரித்தான பாணியில் இன்றைய தலைமுறையினரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் உருவாக்கியிருக்கிறார் வெண்வேல் சென்னி பெருங்கதையை சி.வெற்றிவேல் இந்த வரலாற்று நாவல், மூன்று பாகங்களாக ஆமேசான் கிண்டிலில் மின்நூலாகக் கிடைக்கிறது. அமேசான் கிண்டில் ...

அன்றாடம் குறைந்த பட்சம் பத்து ரூபாய் வருமானம்!

படம்
நான் குறிப்பிடும் நான்கு  நிறுவனங்களில், அன்றாடம் குறைந்த பட்சம்  பத்து ரூபாய் வருமானம் ஈட்ட முடியும். அதற்கு நீங்கள் உங்கள் ஆண்டிராய்டு செல்பேசியில் செலவிட வேண்டிய நேரம் வெறுமனே இருபது மணித்துளிகள் மட்டுமே.  அந்த வருமானத்தை அதிகரிப்பதற்கும் வழிகள் உண்டு. அந்த வழிகளை பேசுவதை நான் முதன்மைப்படுத்தவில்லை. அது உங்கள் கூடுதல் முயற்சி சார்ந்தது.   ஒரு காசு முதலீடு இல்லாமல், அமெரிக்க டாலராக வருமானம் பெறுவதற்கு நான் அறிமுகப்படுத்தும் முதல் நிறுவனம் காயின்பேயூ ஆகும். இதில் 1. மிக முதன்மையானது விளம்பரம் பார்ப்பது. அதில் மட்டுமே நீங்கள் அன்றாடம் முன்று ரூபாய் வருமானம் ஈட்ட முடியும். வருமானம் பார்ப்பதை மிக நுட்பமாக முயல வேண்டியதில்லை.  கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் வருமானம் ஈட்டிவரும் 'காயின்பேயூ' நிறுவனத்தில் எனக்குக் கீழாக உறுப்பினராக இணைந்து வருமானம் ஈட்டுவதற்கு கீழ் கண்ட இணைப்பில் சென்று பதிவு செய்துகொள்ளுங்கள்.  https://www.coinpayu.com/?r=Kumarinadan உங்கள் செல்பேசியில் இருந்து மேற்கண்ட இணைப்பைத் தொட்டவுடன் படத்தில் கண்டவாறு இணையத்தளம் திறக்கும். இந்தப் பட...

இந்தியாவின் அன்னியச்செலாவணி ஈட்டலில் நீங்கள் தேனீயாக ஒத்துழைக்க முடியும்

படம்
உலகச் செலாவணிகள் எல்லாம் பணமதிப்பு குறைந்து கொண்டே சென்று கொண்டிருக்கையில், மதிப்பு மாறாமல் இருந்து கொண்டிருக்கிறது அமெரிக்க டாலர். அதை வைத்தே பெரும் பணக்காரர்கள் அதில் சட்டப்பாடோடு ஒரு வணிகச் சந்தையை உருவாக்கி பல்வேறு நாட்டு செலாவணிகளைக் குறைந்த விலையின் போது வாங்கியும், அதிக விலையின் போது விற்றும் நிறைய ஆதாயம் பார்த்து வருகின்றனர்.  ஆனால் இவர்களின் இந்தப் பேரளவு முயற்சியில் இந்தியச்செலாவணி அன்னியச் செலாவணியில் முடங்கிப் போகிறதேயன்றி, இந்தியாவிற்கு அன்னியச்செலாவணியை ஈட்டித்தருகிற அமைப்பு இல்லை. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறவர்கள், வெளிநாடுகளில் பணியில் இருப்பவர்கள், இந்தியாவில் இருந்து கொண்டு வெளிநாடுகளுக்குப் பணியாற்றுகிறவர்கள், இயங்கலையில் வெளிநாடுகளில் இருந்து  வருமானம் பெறுகிறவர்கள் இந்தியாவின் அன்னியச்செலாவணியைப் பெருக்குகின்றார்கள்.   நமது நோக்கம், அந்த வகைக்கு பேரளவாக இல்லையென்றாலும், தேனீ போல துளித்துளியாக இந்தியாவின் அன்னியச்செலாவணியை பெருக்குவதற்கு உங்களை அழைக்கிற முயற்சி ஆகும்.   மேலும் அமெரிக்க டாலரில் ஒரு சேமிப்பை எளிய மக்கள் முன்னெடுக...

ஒளவைபெருமாட்டியின் பதின்மூன்று கட்டளைகள்! திருக்குறளின் ஒற்றைச் சொல்லின் விளக்கமாக

படம்
திருவள்ளுவப் பெருந்தகை, நமக்கான தலைஎழுத்தை நாம்தாம் எழுதிக்கொள்கின்றோம் என்பதாக, எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்  திண்ணிய ராகப் பெறின் என்ற குறளில், தெரிவிக்கிறார். எது கேட்டாலும் உங்களுக்கு கிடைக்கும். கேட்காமல் இருப்பது நீங்கள்தான் என்று நம்முடைய தலைஎழுத்தை வெற்றிக்கோ தோல்விக்கோ அமைத்துக்கொள்வது நாம்தாம் என்று தெரிவிக்கிறார். அதில் நமக்குத் தேவையான பொருட்களை (விசும்பில்) கேட்டுப்பெற, நம்மைத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதாக திண்ணியராகுக என்கிறார். திருவள்ளுவர் தெரிவிக்கிற அந்த திண்ணியராதலுக்கான நடைமுறை என்ன என்பதை ஒளவைப் பெருமாட்டி தனது பனிரெண்டு உயிரெழுத்துத்துத் தொடர்களிலும் ஒரு ஆய்த எழுத்துத் தொடரிலும் அமைத்து, திண்ணியராதலுக்கு நமக்கான பதின்மூன்று கட்டளைகளைத் தருகிறார். 1. அறம் செய விரும்பு  உங்கள் தலை எழுத்தை நீங்களே எழுதிக் கொள்கின்றீர் என்பதே தமிழ்முன்னோரின் தெளிந்த முடிவு. அதனால் உங்களுக்கான அறத்தை நீங்களே செய்ய விரும்புங்கள்.  2. ஆறுவது சினம் உங்களுக்கு யார்யாரோ கெடுதி செய்வதாக, நீங்கள் கொள்ளுகிற சினத்தால், எதையும் உங்களால் மாற்றிவிட முடியாது. சினமும்...

இவ்வளவு மலிவா! என்று வியக்கும் வண்ணம் ரூ.9499.00 விலையில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்சி எம்சுழியம்நான்கு என்கிற செல்பேசி

படம்
இவ்வளவு மலிவா! என்று வியக்கும் வண்ணம் ரூ.9499.00 விலையில்- முகஅடையாள திறப்பு வசதியுடன், நான்கு ஆண்டு பாதுகாப்பு புதுப்பிப்புகள் மற்றும் இரண்டு ஆண்டு மேம்படுத்தல்களுடன் சந்தைக்கு வந்திருக்கிறது சாம்சங் நிறுவனத்தின் கேலக்சி எம்சுழியம்நான்கு என்கிற செல்பேசி. வெளிர் பச்சை மற்றும் அடர் நீலம் என்ற இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது இந்த மிடுக்குப் பேசி. அமேசான் வலைதளத்தில் இந்த மிடுக்குப்பேசியை வாங்க முடியும்.  சாம்சங்கின் எம் தொடரின் இந்த மலிவு மற்றும் தரம்மிகுந்த எம்சுழியம்நான்கு நேற்று சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக காத்திருந்த வாடிக்கையாளர்கள் இனி இதை வாங்கலாம். பேரறிமுகமான கேலக்ஸி எம் தொடரின் இந்தச் செல்பேசி மிகவும் மிடுக்கான தோற்றம் கொண்டது. மேலும் அதன் வடிவமைப்பும் மிகவும் தனித்துவமானது. நிறுவனம் இதை மிகவும் மலிவு விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆகையால், நுழைவு நிலை வரம்பில் வாடிக்கையாளர்கள் இதை அதிகம் விரும்புகின்றனர்.  இந்தச் செல்பேசியை கீழுள்ள செல்பேசியின் படத்தைத் தொட்டு கிடைக்கும் இணைப்பிற்குள் சென்று வாங்கிட முடியும். வாங்கிப் பயன்பெற வாழ்த்துக்கள்

இயங்கலையில் வருமானம் ஈட்ட நான்காவது நிறுவனம்

படம்
உலக நாணயங்கள் எல்லாம் பணமதிப்பு குறைந்து கொண்டே சென்று கொண்டிருக்கையில், மதிப்பு மாறாமல் இருந்து கொண்டிருக்கிறது அமெரிக்க டாலர். அதை வைத்தே பெரும் பணக்காரர்கள் அதில் சட்டப்பாடோடு ஒரு வணிகச் சந்தையை உருவாக்கி பல்வேறு நாட்டு செலாவணிகளை குறைந்த விலையின் போது வாங்கியும், அதிக விலையின் போது விற்றும் நிறைய ஆதாயம் பார்த்து வருகின்றனர்.  நமது நோக்கம் அதற்கு உங்களை அழைப்பது அல்ல. மாறாக அமெரிக்க டாலரில் ஒரு சேமிப்பை எளிய மக்கள் முன்னெடுக்க இருக்கிற ஒரு சிறு வருமான வாய்ப்பை உங்களுக்கு அறிமுகப்படுத்துவது ஆகும்.  உங்களிடம் ஆண்டிராய்டு செல்பேசி இருக்குமானால், (மாத்திரை, மடிக்கணினி, மேசைக் கணினி இருக்குமானால் மேலும் மேலும் சிறப்பு) இந்தக் கட்டுரையில் நான் உங்களுக்குக் காட்டுவது சிறிய வகை வருமானம் ஈட்டுவதற்கான ஒத்தையடி பாதை. அதில் பயணித்து நெடுஞ்சாலையை அடைந்து சாதிப்பது உங்கள் திறமை.   ஒரு காசு முதலீடு இல்லாமல், அமெரிக்க டாலராக வருமானம் தருவதற்கு சிலபல நல்ல நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த வகை வருமானத்திற்கு நாம் மால்டிலெவல் மார்க்கெட்டிங்கில் போல ஆயிரம் பத்தாயிரம் என்று நமக்கு பயன்படா...

நீங்கள் விரும்பும் இயல்பில் உங்கள் குழந்தைக்குப் பெயர் சூட்ட

படம்
நீங்கள் உங்கள் குழந்தைக்குச் சூட்டும் பெயரில் அமைந்துள்ள ஒலியன் அடிப்படையில், உங்கள் குழந்தைக்கு ஓர் அடிப்படை இயல்பு அமைந்து விடும். அடிப்படை இயல்புகளாக 1.உழைப்பு 2.நிருவாகம் 3.முனைப்பு 4.பயணம் 5.கலை 6.தொழில்நுட்பம் 7.கமுக்கம் 8.புகழ் 9.தனித்துவம் என்பனவற்றை தமிழ்முன்னோரின் இரண்டாவது முன்னேற்றக் கலையான கணியக்கலை பட்டியல் இடுகிறது. உங்கள் குழந்தையின் பெயர் உங்களாலும், உங்கள் பிள்ளையாலும், மற்றவர்களாலும் மீண்டும் மீண்டும் தொடர்ந்து ஒலிக்கப்படும் போது அது விசும்பு ஆற்றலில் பதிவாகி- நீங்கள்  சூட்டிய பெயரின் அடிப்படைஇயல்பு வலுவாகி, உங்கள் பிள்ளை அந்த இயல்பைத் தொடர்ந்து கொண்டாடும் வகைக்கு, வெற்றி! மீண்டும் மீண்டும் வெற்றி, என வாழ்க்கை முழுவதும் வெற்றி சாத்தியமாகிறது. உங்கள் குழந்தைக்கு நீங்கள் சூட்டப் போகிற பெயரின் அடிப்படை இயல்பை நீங்கள் முடிவு செய்து கொண்டால், ரூபாய் ஐம்பது கட்டணம் செலுத்தி அந்த இயல்புக்கு அழகான பத்து தமிழ்ப்பெயர்களை எங்களிடம் இருந்து தெரிந்து கொண்டு, அதில் உங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு பெயரை உங்கள் பிள்ளைக்குச் சூட்டி நீங்கள் விரும்பிய இயல்பில் உங்கள் குழந்தையின் எதி...

உங்கள் குழந்தைக்குச் சூட்ட எண்ணியுள்ள பெயரின் இயல்பு அறிய ஆர்வமா?

படம்
நீங்கள் உங்கள் குழந்தைக்குச் சூட்ட எண்ணியுள்ள பெயருக்கு அந்தப் பெயரில் அமைந்துள்ள ஒலியன் அடிப்படையில், உங்கள் குழந்தைக்கு ஓர் அடிப்படை இயல்பு அமைந்து விடும். உங்கள் குழந்தை, அந்த அடிப்படை இயல்பை புரிந்து கொள்ளும் வகைக்கும், தொடர்ந்து கொண்டாடும் வகைக்கும் வெற்றி! மீண்டும் மீண்டும் வெற்றி, என வாழ்க்கை முழுவதும் வெற்றி சாத்தியமாகிறது. ஏனோதானோ என்று நீங்கள் உங்கள் குழந்தைக்குச் சூட்டுகிற பெயர், அதன் போக்கில் உங்கள் குழந்தையை வளரவிடுகிற போது, உங்கள் குழந்தை இயல்பூக்கமாக தன் அடிப்படை இயல்பைப் புரிந்து கொண்டு வெற்றி! மீண்டும் மீண்டும் வெற்றி, என வாழ்க்கை முழுவதும் வெற்றி சாத்தியமாகிடவும் வாய்ப்பு உள்ளது. ஆனால் உங்கள் குழந்தையின் வளர்ச்சியில் நீங்கள் பேரளவாகத் தலையிடுவீர்கள் என்றால், உங்கள் குழந்தைக்கு நீங்கள் வைத்த பெயரின் அடிப்படை இயல்பை முதலாவதாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது கட்டாயம் ஆகும். உங்கள் குழந்தைக்கு நீங்கள் சூட்டப் போகிற பெயரின் அடிப்படை இயல்பை நீங்கள் புரிந்து கொண்டிருந்தால், அந்தப் புரிதலோடு உங்கள் குழந்தையை உங்கள் விருப்பத்திற்கு வழிநடத்துகிற அதே வேளையில் அவர்களின் இயல்பையு...

அமெரிக்க டாலரில் ஒரு சேமிப்பை எளிய மக்கள் முன்னெடுக்க இருக்கிற ஒரு சிறு வருமான வாய்ப்பு

படம்
உலக நாணயங்கள் எல்லாம் பணமதிப்பு குறைந்து கொண்டே சென்று கொண்டிருக்கையில், மதிப்பு மாறாமல் இருந்து கொண்டிருக்கிறது அமெரிக்க டாலர். அதை வைத்தே பெரும் பணக்காரர்கள் அதில் சட்டப்பாடோடு ஒரு வணிகச் சந்தையை உருவாக்கி பல்வேறு நாட்டு செலாவணிகளை குறைந்த விலையின் போது வாங்கியும், அதிக விலையின் போது விற்றும் நிறைய ஆதாயம் பார்த்து வருகின்றனர்.  நமது நோக்கம் அதற்கு உங்களை அழைப்பது அல்ல. மாறாக அமெரிக்க டாலரில் ஒரு சேமிப்பை எளிய மக்கள் முன்னெடுக்க இருக்கிற ஒரு சிறு வருமான வாய்ப்பை உங்களுக்கு அறிமுகப்படுத்துவது ஆகும்.  உங்களிடம் ஆண்டிராய்டு செல்பேசி இருக்குமானால், (மாத்திரை, மடிக்கணினி, மேசைக் கணினி இருக்குமானால் மேலும் மேலும் சிறப்பு) இந்தக் கட்டுரையில் நான் உங்களுக்குக் காட்டுவது சிறிய வகை வருமானம் ஈட்டுவதற்கான ஒத்தையடி பாதை. அதில் பயணித்து நெடுஞ்சாலையை அடைந்து சாதிப்பது உங்கள் திறமை.   ஒரு காசு முதலீடு இல்லாமல், அமெரிக்க டாலராக வருமானம் தருவதற்கு சிலபல நல்ல நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த வகை வருமானத்திற்கு நாம் மால்டிலெவல் மார்க்கெட்டிங்கில் போல ஆயிரம் பத்தாயிரம் என்று நமக்கு பயன்பட...

வீட்டிலிருந்தபடி வருமானம் ஈட்ட எதாவது வழி உண்டா?

படம்
வீட்டில் சும்மாதான் இருக்கிறேன், வீட்டிலிருந்தபடி வருமானம் ஈட்ட எதாவது வழி உண்டா? என்பது உங்களுக்குள் இருக்கிற ஆர்வத்தேடலாக இருந்தால், இந்தக் கட்டுரையில் நான் காட்டுவது சிறிய வகை வருமானம் ஈட்டுவதற்கான ஒத்தையடி பாதை  21,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5124: உங்களிடம் ஆண்டிராய்டு செல்பேசி இருக்குமானால், (மாத்திரை, மடிக்கணினி, மேசைக் கணினி இருக்குமானால் மேலும் மேலும் சிறப்பு) இந்தக் கட்டுரையில் நான் உங்களுக்குக் காட்டுவது சிறிய வகை வருமானம் ஈட்டுவதற்கான ஒத்தையடி பாதை. அதில் பயணித்து நெடுஞ்சாலையை அடைந்து சாதிப்பது உங்கள் திறமை.   ஒரு காசு முதலீடு இல்லாமல், அமெரிக்க டாலராக வருமானம் தருவதற்கு சிலபல நல்ல நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த வகை வருமானத்திற்கு நாம் மால்டிலெவல் மார்க்கெட்டிங்கில் போல ஆயிரம் பத்தாயிரம் என்று நமக்கு பயன்படாத எந்த பொருளையும் விலைகொடுத்து வாங்கத் தேவையெல்லாம் இல்லை. இதில்- 1. மிக முதன்மையாக விளம்பரம் பார்ப்பது. 2. கணக்கெடுப்பில் பங்கெடுப்பது. உங்களுக்கு விருப்பம் இருந்தால். அதற்கும் வருமானம் உண்டு. சில போதுகளில் இது அதிக நேரம் எடுத்துவிடுகிறது. 3. முடிந்தால், நம...

உங்கள் பெயரின் கணியக்கலை இயல்பு அறிய ஆர்வமா?

படம்
உங்கள் பெயரில் அமைந்துள்ள ஒலியன் அடிப்படையில் உங்களுக்கு ஓர் இயல்பு உங்கள் பெற்றோரால் அடையாளமாக்கப் பட்டிருக்கிறது. உங்களாலும், மற்றோராலும் உங்கள் பெயர் மீண்டும் மீண்டும் ஒலிக்கப்படும் போது உங்களுக்கு அந்த இயல்பு வலுவாக்கப்படுகிறது. உலகில் உள்ள அனைத்தும்  வேறு  வேறு இயல்புகளைக் கொண்டிருப்பதற்குக் காரணம் அதன் உள்ளமைந்த எண்ணிக்கை மாற்றமே ஆகும்.  ஒரு நிரையும் (புரட்டான்) ஒரு நேரும் (எலக்ட்ரான்) இருந்தால் நீரியம் (ஹைட்ரஜன்) என்கிற காற்றாக இருக்கிற நிலையில்,  பதினோரு நிரையும் (புரட்டான்) பதினோரு நேரும் (எலக்ட்ரான்) இருந்தால் சோடியம் என்கிற உப்பு என்று இயல்அறிவும் (சயின்சும்) நிறுவியுள்ளது அல்லவா?   அடிப்படை இயல்புகளாக 1.உழைப்பு 2.நிருவாகம் 3.முனைப்பு 4.பயணம் 5.கலை 6.தொழில்நுட்பம் 7.கமுக்கம் 8.புகழ் 9.தனித்துவம் என்பனவற்றை தமிழ்முன்னோரின் இரண்டாவது முன்னேற்றக் கலையான கணியக்கலை பட்டியல் இடுகிறது. உங்கள் பெயரின் இயல்பு என்ன என்பதை நீங்கள் புரிந்து கொண்டு தொடர்ந்து வெற்றிகளை ஈட்டவும், சிறு சிறு வெற்றிகளைக் கொண்டாடி பெரிய வெற்றிகளுக்குப் பாதை அமைக்கவும் எனது வாழ்த்து...

பங்குச்சந்தை வருமானம்

படம்
பங்குச் சந்தையின் அடிப்படைதான் முதலீடு. ஆனால் பங்கு சந்தையின் போக்கு முதலீட்டுக்கு ஆதாயம் பார்க்கிற வகைக்கு இல்லை. பெரும்பாலான பங்குகளில் முதலீடு செய்து விட்டு ஒரு மாதம் கவனிக்காமல் விட்டாலே, நீங்கள் வாங்கிய பங்கின் விலை சரிந்து, உங்கள் முதலீட்டில் கொஞ்சம் விழுக்காடு காணாமல் போயிருக்கும். பங்குச் சந்தையில் ஆதாயம் பார்க்க முதலீடு செய்யக்கூடாது. சேமிக்க வேண்டும். பங்கு விலை இறங்கும் போதெல்லாம் ஒவ்வொரு பங்காக வாங்கிக் கொண்டிருக்க வேண்டும். பங்குவிலை ஏறும்போது ஆதாயம் கணக்கிட்டு தொகுப்பாக விற்க வேண்டும். இன்னும் விலை எறும் போது ஆதாயம் கணக்கிட்டு இன்னொரு தொகுப்பை விற்க வேண்டும். இப்படி தொடர் வணிகமாற்றினால் பங்குச்சந்தையில் உறுதியாக ஆதாயம் பார்க்க முடியும். இந்த வகையான வணிகமாற்றலுக்கு நீங்கள் வாங்கும் பங்கின் அடர்த்தி கோடிக்கணக்கில் இருக்க வேண்டும். அடிக்கடி ஏற்றஇறக்கம் அடையும் பங்குகளே இந்த வகைக்குத் தோதுப்படும். நிறைய பங்குகளில் சேமிக்கவும் கூடாது, வணிகமாடவும் கூடாது. நல்லதொரு பங்கை தேர்ந்தெடுத்து அந்தப் பங்கில் மட்டும் வணிகமாடலாம். விலை நூறுக்கு குறைந்த விலையுள்ள பங்கையோ, ஐநூறுக்கு அதிகமான...

பெண் குழந்தைகளுக்கான பெயர்கள். (கணியக்கலைஅடிப்படையான இயல்புகள், இயல்பு எண்களுடன்)

படம்
பெண் குழந்தைகளுக்கான இயல்பான தமிழ்ப் பெயர்கள் பலவற்றை இந்நூல் கொண்டுள்ளது. ஒவ்வொரு பெயருக்கும் கணியக்கலை அடிப்படையிலான இயல்பும், இயல்பு எண்ணும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கணியக்கலை என்றால் என்ன என்கிற கட்டுரைகளையும் இந்நூல் கொண்டுள்ளது. அமேசான் கிண்டில் பதிப்பில் இதுவரை எனது பதினெட்டு மின்நூல்கள் வெளியாகியுள்ளன. அவைகளை விலை கொடுத்து, உங்கள் மின்நூலகத்தில் நிரந்தரமாக வைத்துக் கொண்டு, எப்போது வேண்டுமானாலும் படித்துப் பயன்பெற முடியும்.  புதிய உறுப்பினர்களுக்கு ஒரு மாத காலத்திற்கு இலவசமாக படித்து மகிழவும், அமேசான் கிண்டில் பதிப்பகம் வாய்ப்பு வழங்குகிறது. இந்த நூலை வாங்குவதற்கான அல்லது படிப்பதற்கான  இணைப்பு 

மின்சாரம் இனிய தமிழில்! என் மூன்றாவது மின்நூல்

படம்
மின்சாரம், என்ற தலைப்பிற்குள் போனவுடன்- தண்ணீரில் இருந்து, நிலக்கரியில் இருந்து எல்லாம் மின்சாரம் எடுப்பது போல் வேறு எது எதில் இருந்து மின்சாரம் எடுக்க முடியும்? நம் உடலில் கூட மின்சாரம் இருக்கிறதாமே? மின்சாரத்தை சேமிக்க முடியுமா? என்ற கேள்விகள் எல்லாம் எழுவது இயல்புதான். அதற்கு முன்னால் மின்சாரம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோமேயானால் அதிலேயே இந்தக் கேள்விகளுக்கு விடை கிடைத்து விடும். அதற்கான ஒன்பது கட்டுரைகளுடன் இனியதமிழில் முன்னெடுக்கப்பட்ட நூல் இது. மின்சாரம் கட்டுரை ஒன்று, மி;ன்சாரத்தின் அடிப்படைகள் குறித்து விளக்கும். மின்சாரம் கட்டுரை இரண்டு, மின்சாரத்தின் உற்பத்தி முறைகள் குறித்து விளக்கும். மின்சாரம் கட்டுரை மூன்று, மின்சாரம் என்றால் என்ன? என்பது குறித்து விளக்கும் வகைக்கானது ஆகும்ஃ மின்சாரம் கட்டுரை நான்கு, மின்வாரியத்தால் நமக்கும் மின்சாரம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பது குறித்தது ஆகும். மின்சாரம் கட்டுரை ஐந்து, பெரும்பாலும் பேரளவு மின்சாரம் உலகம் முழுவதும் ஒரே அடிப்படையில்தான் தயாரிக்கப் படுகிறது என்பதை விளக்குவது ஆகும். மின்சாரம் கட்டுரை ஆறு, சூரிய ஒளியல் இருந்து மின...

நம்முடைய தலையெழுத்தை நாமே எழுதிக் கொள்வதுதான் மந்திரம் என்பது உங்களுக்குத் தெரியுமா! என் இரண்டாவது மின்நூல்

படம்
மந்திரம் என்பது தமிழ்முன்னோர் முன்னெடுத்த மூன்றாவது முன்னேற்றக்கலை ஆகும். மற்ற ,ரண்டு கலைகளில் முதலாவது சோதிடம், சாதகம் உள்ளிட்ட நிமித்தகம் ஆகும். ,ரண்டாவது கணியம் ஆகும். மந்திரக் கலையில்- நிமித்தகத்தைப் பற்றியோ கணிக்கலை பற்றியோ கவலைப்படவே வேண்டாம்.   உங்கள் வாழ்க்கையின் போக்கை உங்கள் அறிவு வளர்ச்சிக்குத் தக்கபடி அவ்வப்போது கட்டமைத்துக் கொள்ள முடியும். உங்கள் தலையெழுத்தை நீங்களே எழுதிக் கொள்ள முடியும். உண்மையில் தலையெழுத்து என்பது மதங்கள் தெரிவிப்பது போல மனிதன் மண்டையோட்டில் காணப்படுகிற கிறல்கள் அல்ல. உங்களுக்கான தலையெழுத்து என்பது: ஐந்திர ஆற்றல்களில் (பஞ்சபூதம்) ஒன்றான விசும்பு என்கிற வண்தட்டுக்கு நீங்கள் உங்கள் வாழ்க்கை ,ப்படித்தான் அமைய வேண்டும் என்று வடிவமைத்துக் தருகிற மென்பொருள் ஆகும். உங்கள் தலையெழுத்தை உங்கள் விருப்பதிற்கு நீங்கள் எழுதிக் கொள்கிற கலை மந்திரம். இந்தக் கலையின் அடிப்படையை புரிந்து கொண்டு உங்கள் வாழ்க்கையில் எல்லையில்லாத முன்னேற்றத்தை முன்னெடுக்க ,ந்த நூல் உதவும். அமேசான் கிண்டிலில் நான் வெளியிட்டுள்ள ,ந்த நூலை ஐம்பது ரூபாய் கொடுத்து வாங்கி எப்போது வேண்ட...

என் மின்நூல்! குமரிநாடன் கட்டுரைகள்

படம்
நான் வெளியிட்ட முதல் மின்நூல் குமரிநாடன் கட்டுரைகள் என்ற நூல் ஆகும். இந்த நூலை அச்சுப்பதிப்பாகவும் வெளியிட்டுள்ளேன். இந்த நூல், நான் மௌவல் செய்திகள் ஆசிரியர் பக்கத்தில் வெளியிட்டு வந்திருந்த இருபது கட்டுரைகளின் தொகுப்பு ஆகும். குமரிநாடன் கட்டுரைகள் அச்சு நூலுக்கு அசிரியர் அறிமுக உரை வழங்கியிருந்தவர் பாவலர் செ.சி.இளந்திரையன் ஆவார்கள். அவரின் அந்த அறிமுக உரை:- 'குமரிநாடன் கட்டுரைகள்' நூலாசிரியர் குமரிநாடன், தமிழியச் சிந்தனை கொண்ட ஆகச்சிறந்த எழுத்தாளர். பள்ளி நாட்களிலேயே 'தமிழ்இயக்கம்' என்னும் அமைப்பைத் தொடங்கி பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தி தமிழ்ப் பணியாற்றியவர். தமிழியல் கல்வித்தளம் என்ற பெயரில் தாய்த்தமிழ் பள்ளியைத் தொடங்கி நடத்தி தமிழ்வழிக் கல்வியை ஊக்கப்படுத்தியவர். 'விசும்பு' என்னும் மாதஇதழ் நடத்தி அதன்வழியாகப் பல படைப்பாளிகளை உருவாக்கியவர். தமிழ்நாட்டில் பல பருவ ஏடுகளிலும் தனது படைப்புக்களை பதியச் செய்தவர். மேட்டூர்த் தமிழ்ச்சங்கம், மேட்டூர் அனல்மின்நிலைய இலக்கிய வட்டம், கே.ஆர்.ஜி.நாகப்பன் - இராஜம்மாள் அறக்கட்டளை, கலை சிற்றிதழ், பன்னாட்டு தமிழுறவு மன்றம், மால...

செல்பேசிகளுக்கான புளுடூத் செவித்தேன் கருவி! மிக மிக குறைந்த விலையில்

படம்
செல்பேசிகளுக்கான புளுடூத் இயர்பட்ஸ் வாங்கும் ஆசையை, இவ்வளவு விலையா? என்று, தள்ளிப் தள்ளிப் போட்டவரா நீங்கள்- இதோ அமேசான் உங்களுக்கு மிகச் சிறந்த தள்ளுபடியைத் தருகிறது உடனே வாங்க. அமேசானில் 80 விழுக்காடு வரை சிறப்பு தள்ளுபடி உள்ளதால், ஒரு நல்ல தயாரிப்பை இப்போதே கேட்பு கொடுத்து வாங்கலாம். இந்த புளுடூத் செவித்தேன் கருவியை நம் மிடுக்குப்பேசி மற்றும் மடிக்கணினியுடன் உடன் இணைத்து கொள்ளலாம்.  இது அதிகப்படியான ஒலிப்புத்திறன் தயாரிப்பு என்பதால், உங்கள் விருப்பப் பாடல்களை இனிமையாக கேட்கலாம். இந்த செவித்தேன் கருவி சுமார் 32 மணிநேரம் வரை செயற்படக்கூடியது.  2599 விலையுள்ள இந்த செவித்தேன் கருவியை தற்பொழுது அமேசானில் 598 ரூபாய்க்கு வாங்கலாம். 

விளையாட்டுக்கான நல்லதொரு மடிக்கணினி வாங்க!

படம்
  கடந்த ஆண்டு வெளிவந்த ஏசஸ் விளையாட்டு மடிக்கணினி குறித்து இங்கு விவரிப்போம். இது 15.6 அங்குல அளவிலான முழு எச்டி திரையைக் கொண்டுள்ளது. இதில் சக்தி வாய்ந்த இன்டெல் கோர் ஐ5 10300எச் பிராசஸர் உள்ளதால், அதிவேகமான ஆற்றல் கொண்டிருக்கும் இந்த மடிக்கணினி. அதேபோல் 4ஜிபி ஜிடிஎக்ஸ் கிராபிக்ஸ் அட்டை உள்ளதால், நேரில் காண்பது போன்ற காட்சி இந்த மடிக்கணினியில் கிடைக்கும். இது 8 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்சேமிப்பு வசதியுடன் கிடைக்கிறது.

விலைக்குறைப்பு சலுகையோடு ஐந்தாம்தலைமுறை (5ஜி) சாம்சங் மிடுக்குப்பேசி!

படம்
சில நிறுவனங்கள் தரமான 5த மிடுக்குப்பேசிகளுக்கு விலைகுறைப்பு அறிவித்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது சாம்சங் நிறுவனமும் ஒரு அசத்தலான 5த மிடுக்குப்பேசிக்கு விலைகுறைப்பு அறிவித்துள்ளது.  ஐந்தாம் தலைமுறை இணையச் (5ஜி) சேவை அதற்கான அலைக்கற்றை ஏலங்கள் எல்லாம் முடிந்து விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது.  தற்போது 5த பேசிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ள நிலையில் சில செல்பேசி நிறுவனங்கள் அருமையான 5த மிடுக்குப்பேசிகளை அறிமுகம் செய்து வருகின்றன.  சாம்சங் நிறுவனம் தற்போது கேலக்ஸி ஏ22 5த  ( Samsung Galaxy A22 5G ) மிடுக்குப்பேசிக்குத்தான் விலைகுறைப்பு அறிவித்துள்ளது.  6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளக சேமிப்பு ஆதரவு கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ22 5த மிடுக்குப் பேசியின்  முந்தைய விலை ரூ.22,499- ஆக இருந்தது.  ஆனால் தற்போது இந்த வகைபேசியை ரூ.18,490- விலையில் வாங்க முடியும்.  அதேபோல் இதன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளகசேமிப்பு ஆதரவு கொண்ட வகையின் முந்தைய விலை ரூ.23,999-ஆக இருந்தது. தற்போது விலைகுறைக்கப்பட்டு ரூ.20,899- விலையில் விற்பனை செய்யப்படுகிறது.  சாம்சங் க...