உங்கள் குழந்தைக்குச் சூட்ட எண்ணியுள்ள பெயரின் இயல்பு அறிய ஆர்வமா?
நீங்கள் உங்கள் குழந்தைக்குச் சூட்ட எண்ணியுள்ள பெயருக்கு அந்தப் பெயரில் அமைந்துள்ள ஒலியன் அடிப்படையில், உங்கள் குழந்தைக்கு ஓர் அடிப்படை இயல்பு அமைந்து விடும்.
உங்கள் குழந்தை, அந்த அடிப்படை இயல்பை புரிந்து கொள்ளும் வகைக்கும், தொடர்ந்து கொண்டாடும் வகைக்கும் வெற்றி! மீண்டும் மீண்டும் வெற்றி, என வாழ்க்கை முழுவதும் வெற்றி சாத்தியமாகிறது.
ஏனோதானோ என்று நீங்கள் உங்கள் குழந்தைக்குச் சூட்டுகிற பெயர், அதன் போக்கில் உங்கள் குழந்தையை வளரவிடுகிற போது, உங்கள் குழந்தை இயல்பூக்கமாக தன் அடிப்படை இயல்பைப் புரிந்து கொண்டு வெற்றி! மீண்டும் மீண்டும் வெற்றி, என வாழ்க்கை முழுவதும் வெற்றி சாத்தியமாகிடவும் வாய்ப்பு உள்ளது.
ஆனால் உங்கள் குழந்தையின் வளர்ச்சியில் நீங்கள் பேரளவாகத் தலையிடுவீர்கள் என்றால், உங்கள் குழந்தைக்கு நீங்கள் வைத்த பெயரின் அடிப்படை இயல்பை முதலாவதாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது கட்டாயம் ஆகும்.
உங்கள் குழந்தைக்கு நீங்கள் சூட்டப் போகிற பெயரின் அடிப்படை இயல்பை நீங்கள் புரிந்து கொண்டிருந்தால், அந்தப் புரிதலோடு உங்கள் குழந்தையை உங்கள் விருப்பத்திற்கு வழிநடத்துகிற அதே வேளையில் அவர்களின் இயல்பையும் வலுப்படுத்த உங்களால் முடியும்.
ஆகவே, உங்கள் குழந்தைக்குச் சூட்ட எண்ணியுள்ள பெயரின் இயல்பு அறிய உங்களுக்கு ஆர்வம் எழுமானால்-
இந்த இணைப்பில் சென்று, கிடைக்கும் படிவத்தை நிறைவு செய்து, கட்டணம் ரூபாய் இருபதை, kumarinadanr-1@oksbi என்கிற ஒருங்கிணைந்த கொடுப்பனவு இடைமுக அடையாளத்திற்கு (UPI ID) அல்லது 9500612859 செல்பேசி எண்ணுக்கு அனுப்பி வைத்து, விடை பெற்றுக் கொள்ளலாம்.
உலகில் உள்ள அனைத்தும் வெவ்வேறு இயல்புகளைக் கொண்டிருப்பதற்குக் காரணம் அதன் உள்ளமைந்த எண்ணிக்கை மாற்றமே ஆகும்.
ஒரு நிரையும் (புரட்டான்) ஒரு நேரும் (எலக்ட்ரான்) இருந்தால் நீரியம் (ஹைட்ரஜன்) என்கிற காற்றாக இருக்கிற நிலையில்,
பதினோரு நிரையும் (புரட்டான்) பதினோரு நேரும் (எலக்ட்ரான்) இருந்தால் சோடியம் என்கிற உப்பு என்று இயல்அறிவும் (சயின்சும்) நிறுவியுள்ளது அல்லவா?
ஒவ்வொரு குழந்தையின் பெயரில் அமைந்துள்ள ஒலியன் அடிப்படையில் குழந்தைக்கு ஓர் அடிப்படையான இயல்பு அமைகிறது.
உங்களாலும், மற்றோராலும் உங்கள் குழந்தையின் பெயர் மீண்டும் மீண்டும் ஒலிக்கப்படும் போது உங்கள் குழந்தைக்கு அந்த இயல்பு வலுவாக்கப்படுகிறது.
உங்கள் குழந்தையின் பெயரின் இயல்பு என்ன என்பதை நீங்கள் புரிந்து கொண்டு தொடர்ந்து வெற்றிகளை ஈட்டவும், சிறு சிறு வெற்றிகளைக் கொண்டாடி பெரிய வெற்றிகளுக்குப் பாதை அமைக்கவும் வாழ்த்துக்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக
குமரிநாடன்