அன்றாடம் குறைந்த பட்சம் பத்து ரூபாய் வருமானம்!
நான் குறிப்பிடும் நான்கு நிறுவனங்களில், அன்றாடம் குறைந்த பட்சம் பத்து ரூபாய் வருமானம் ஈட்ட முடியும். அதற்கு நீங்கள் உங்கள் ஆண்டிராய்டு செல்பேசியில் செலவிட வேண்டிய நேரம் வெறுமனே இருபது மணித்துளிகள் மட்டுமே.
அந்த வருமானத்தை அதிகரிப்பதற்கும் வழிகள் உண்டு. அந்த வழிகளை பேசுவதை நான் முதன்மைப்படுத்தவில்லை. அது உங்கள் கூடுதல் முயற்சி சார்ந்தது.
ஒரு காசு முதலீடு இல்லாமல், அமெரிக்க டாலராக வருமானம் பெறுவதற்கு நான் அறிமுகப்படுத்தும் முதல் நிறுவனம் காயின்பேயூ ஆகும். இதில்
1. மிக முதன்மையானது விளம்பரம் பார்ப்பது. அதில் மட்டுமே நீங்கள் அன்றாடம் முன்று ரூபாய் வருமானம் ஈட்ட முடியும். வருமானம் பார்ப்பதை மிக நுட்பமாக முயல வேண்டியதில்லை.
கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் வருமானம் ஈட்டிவரும் 'காயின்பேயூ' நிறுவனத்தில் எனக்குக் கீழாக உறுப்பினராக இணைந்து வருமானம் ஈட்டுவதற்கு கீழ் கண்ட இணைப்பில் சென்று பதிவு செய்துகொள்ளுங்கள். https://www.coinpayu.com/?r=Kumarinadan
உங்கள் செல்பேசியில் இருந்து மேற்கண்ட இணைப்பைத் தொட்டவுடன் படத்தில் கண்டவாறு இணையத்தளம் திறக்கும்.
இந்தப் படத்தில் இருக்கிற ஜாயின் பிரியையோ ரிஜிஸ்டரையோ தொடுங்கள். கீழ்கண்ட படத்தில் உள்ளவாறு இணையத்தளம் மாறும்.
யூசர் நேம் என்னுமிடத்தில் உங்களுக்கு விருப்பமான சிறிய பெயரை ஆங்கில பெரிய எழுத்துக்களில் எழுதுங்கள்.
ஈமெயிலில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை எழுதுங்கள்.
பாஸ்வேடில் ஒரு தனித்துவமான கடவுச் சொல்லை பதிவிட்டு கொள்ளுங்கள்
ரிப்பீட் பாஸ்வேடில் மீண்டும் பாஸ்வேடைப் பதிவிடுங்கள்.
ஐஅக்ரிக்கு முன்னால் இருக்கிற சதுர கட்டத்தைத் தொட்டால் அங்கு ஒரு டிக் வரும்.
ஐ ஏம் நாட் ரோபாட் என்பதற்கு முன்புள்ள கட்டத்தைத் தொட்டால் அங்கும் ஒரு டிக் வரும்.
அதற்குப் பிறகு ரிஜிஸ்டரைத் தொடுங்கள். உங்கள் காயின் பேயூ பதிவு முடிந்தது. இப்போது கீழேயுள்ள படம் தோன்றும்.
காயின்பேயூவை ஹோம் ஸ்கீரின் ஐகானாக வைத்துக் கொள்வதற்கு இந்தப் படத்தின் வலப்பக்க உச்சியில் இருக்கும் சிவப்பு அம்புக்குறியைத் தொட்டால் அடுத்து வரும் படம் வரும். சில செல்பேசிகளில் இந்த அம்புக்குறிக்குப் மாற்றாக மூன்று சிறிய புள்ளிகள் தோன்றும். மேலே தெரிகிற மூன்று புள்ளிகள்தாம் செல்பேசி அமைப்புகள் எடுத்துச் சென்று முகப்புத்திரை (ஹேம்ஸ்கீரின்) உருவாக்கத்திற்குப் பயன்படும். கீழே தெரிகிற மூன்று புள்ளிகள் காயுன்போயூவுக்கு உரியது.
இந்தப் படத்தில் உள்ள 'ஏட் டூ ஹோம் ஸ்கீரினை'த் தொட்டால் அடுத்து வரும் படம் வரும்.
இப்போது நான் சிவப்பு வட்டமிட்டுருக்கிற ஏடைத் தொட்டால் காயின் பேயூ செயலி உங்கள் செல்பேசியில் ஹேம் ஸ்கீரின் ஒரு ஐகானாப் பதிவாகி விடும். அன்றாடம் அந்த ஐகானைத் தொட்டு விளம்பரத்தைப் பார்த்து நீங்கள் வருமானம் ஈட்ட முடியும்.
இனி ஒவ்வொரு முறையும் இந்த ஐகானைப்ப பயன்படுத்தி காயின்பேயூக்குள் செல்லலாம். இந்த ஐகானைத் தொட்டால் அடுத்து வரும் படம் உங்கள் செல்பேசியில் தோன்றும்.
இப்படி உங்கள் செல்பேசியில் தோன்றும் பக்கத்தில் இடது மேல் உள்ள ஐந்து கோடுகளைத் தொட வேண்டும். அப்போது அடுத்து வரும் படத்தில் உள்ளது போன்ற பக்கம் உங்கள் செல்பேசியில் வரும்.
இப்படி உங்கள் செல்பேசியில் தோன்றும் பக்கத்தில் விளம்பரம் காண் ஐ (வியு ஏட்சைத்) தொட வேண்டும். அப்போது அடுத்து வரும் படத்தில் உள்ளது போன்ற பக்கம் உங்கள் செல்பேசியில் வரும்.
இப்படி உங்கள் செல்பேசியில் தோன்றும் பக்கத்தில் சர்ப் ஏடைத் தொட வேண்டும். அப்போது அடுத்து வரும் படத்தில் உள்ளது போன்ற பக்கம் உங்கள் செல்பேசியில் வரும்.
இப்படி உங்கள் செல்பேசியில் தோன்றும் பக்கத்தில் தற்போது எனக்கு ஆறு விளம்பரங்கள் வந்திருக்கிறது. உங்களுக்கு முப்பதுக்கு மேலான விளம்பரங்கள் வரும்.
முதல் விளம்பரம் முப்பது வினாடிகள் ஓடும் என்று குறிக்கப்பட்டுள்ளதைப் பாருங்கள். அந்த விளம்பர இணைப்பைத் தொட்டால் நீங்கள் அந்த இணைப்பில் விளம்பரத்திற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். சர்ப் விளம்பரத்தை விளம்பரத்தைப் பொறுத்தவரை அந்த விளம்பரத்தை நீங்கள் 30 வினாடிகள் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை.
பக்கத்தில் இடது உச்சி மூலையைத் தொட்டு வலப்புறமாக நகர்த்த முன் பக்கம் அதாவது காயின்பேயூவின் விளம்பர இணைப்புகள் பக்கம் வந்து விடும். அங்கே நீங்கள் விளம்பர இணைப்பிற்குக் கீழ் டைமர் இறங்கு முகத்தில் ஓடிக்ககொண்டிருக்கும். டைமர் முடிந்ததும் முதல் விளம்பரத்தைப் பார்த்ததற்கான வருமானம் 7.2 சடோசி உங்கள் கணக்கில் வந்தது பச்சை நிறத்தில் தோன்றும்.
நீங்கள் இப்படி ஒவ்வொரு சர்ப் விளம்பர இணைப்பையும் தொட்டு வருமானம் ஈட்டலாம்.
விண்டோ விளம்பரம் பார்க்கும் போது விளம்பரம் முடிந்தபிறகுதான் முன்பக்கத்திற்கு நீங்கள் வரவேண்டும்;;.
ஆர்டிகல் விளம்பரம் பார்க்கும் போதும் விளம்பரம் முடிந்த பிறகுதான் முன்பக்கத்திற்கு வரவேண்டும். ஆர்டிகல் விளம்பரத்தை மேல் நோக்கி நகர்த்திக் கொண்டே போனால் விளம்பரப்பக்கத்திலேயே டைமர் ஓடுவதைப் பார்க்கலாம். டைமர் முடிந்ததும் உரிய வருமானம் வரவு வைக்கப்பட்டுவிடும்.
கயின்பேயூவில் நீங்கள் ஈட்டுகிற தொகையை பேயர் கணக்கில் ஏற்றிக் கொள்ள முடியும். பேயர் கணக்கு தொடங்குவதற்கான இணைப்பு: https://payeer.com/013673357
பேயர் கணக்கில் நீங்கள் ஏற்றிய தொகையை ஏர்டிம் கணக்கு வழியாக இந்தியச் செலாவணியாகவோ உலகின் எந்தச்செலாவணியாகவோ மாற்றிக் கொள்ள முடியும். ஏர்டிம் கணக்கு தொடங்குவதற்கான இணைப்பு: https://app.airtm.com/ivt/kumari5186b875
கடந்த ஐந்தாண்டுகளில் வேறுவேறு காலக்கட்டத்தில் இணைந்து பயன்பெற்று வரும் மற்ற முன்று நிறுவனங்களில் இணைய இணைப்புகள்.
விளம்பரப் பிட்காசுகள் நிறுவனத்தில் இணைய: https://r.adbtc.top/1724939
காலப்பரிசளிப்பு நிறுவனத்தில் இணைய: https://timebucks.com/?refID=217140874
குழல் குறளி நிறுவனத்தில் இணைய: https://faucetcrypto.com/ref/296182
கருத்துகள்
கருத்துரையிடுக
குமரிநாடன்