பெண் குழந்தைகளுக்கான பெயர்கள். (கணியக்கலைஅடிப்படையான இயல்புகள், இயல்பு எண்களுடன்)


பெண் குழந்தைகளுக்கான இயல்பான தமிழ்ப் பெயர்கள் பலவற்றை இந்நூல் கொண்டுள்ளது. ஒவ்வொரு பெயருக்கும் கணியக்கலை அடிப்படையிலான இயல்பும், இயல்பு எண்ணும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கணியக்கலை என்றால் என்ன என்கிற கட்டுரைகளையும் இந்நூல் கொண்டுள்ளது.

அமேசான் கிண்டில் பதிப்பில் இதுவரை எனது பதினெட்டு மின்நூல்கள் வெளியாகியுள்ளன. அவைகளை விலை கொடுத்து, உங்கள் மின்நூலகத்தில் நிரந்தரமாக வைத்துக் கொண்டு, எப்போது வேண்டுமானாலும் படித்துப் பயன்பெற முடியும். 

புதிய உறுப்பினர்களுக்கு ஒரு மாத காலத்திற்கு இலவசமாக படித்து மகிழவும், அமேசான் கிண்டில் பதிப்பகம் வாய்ப்பு வழங்குகிறது.

இந்த நூலை வாங்குவதற்கான அல்லது படிப்பதற்கான  இணைப்பு 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பங்குச்சந்தை வருமானம்

இந்த இரண்டு நிறுவனங்களை என்பேசியின் முகப்புத் திரையில் வைத்துக்கொண்டாடுகிறேன். அன்றாடம் ஐம்பது வரை வருமானம் தந்துவரும் விருப்ப நிறுவனங்களாக

இயங்கலையில் வருமானம் ஈட்ட நான்காவது நிறுவனம்