நீங்கள் விரும்பும் இயல்பில் உங்கள் குழந்தைக்குப் பெயர் சூட்ட
நீங்கள் உங்கள் குழந்தைக்குச் சூட்டும் பெயரில் அமைந்துள்ள ஒலியன் அடிப்படையில், உங்கள் குழந்தைக்கு ஓர் அடிப்படை இயல்பு அமைந்து விடும்.
அடிப்படை இயல்புகளாக 1.உழைப்பு 2.நிருவாகம் 3.முனைப்பு 4.பயணம் 5.கலை 6.தொழில்நுட்பம் 7.கமுக்கம் 8.புகழ் 9.தனித்துவம் என்பனவற்றை தமிழ்முன்னோரின் இரண்டாவது முன்னேற்றக் கலையான கணியக்கலை பட்டியல் இடுகிறது.
உங்கள் குழந்தையின் பெயர் உங்களாலும், உங்கள் பிள்ளையாலும், மற்றவர்களாலும் மீண்டும் மீண்டும் தொடர்ந்து ஒலிக்கப்படும் போது அது விசும்பு ஆற்றலில் பதிவாகி- நீங்கள் சூட்டிய பெயரின் அடிப்படைஇயல்பு வலுவாகி, உங்கள் பிள்ளை அந்த இயல்பைத் தொடர்ந்து கொண்டாடும் வகைக்கு, வெற்றி! மீண்டும் மீண்டும் வெற்றி, என வாழ்க்கை முழுவதும் வெற்றி சாத்தியமாகிறது.
உங்கள் குழந்தைக்கு நீங்கள் சூட்டப் போகிற பெயரின் அடிப்படை இயல்பை நீங்கள் முடிவு செய்து கொண்டால், ரூபாய் ஐம்பது கட்டணம் செலுத்தி அந்த இயல்புக்கு அழகான பத்து தமிழ்ப்பெயர்களை எங்களிடம் இருந்து தெரிந்து கொண்டு, அதில் உங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு பெயரை உங்கள் பிள்ளைக்குச் சூட்டி நீங்கள் விரும்பிய இயல்பில் உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை வென்றெடுக்கலாம்.
https://vaarungal.blogspot.com/p/blog-page_29.html இந்த இணைப்பில் சென்று, கிடைக்கும் படிவத்தை நிறைவு செய்து, கட்டணம் ரூபாய் ஐம்பதை kumarinadanr@okaxis கூகுள் பே யுபிஐ ஐடிக்கு அனுப்பி வைத்து,
உங்கள் பிள்ளைக்குச் சூட்டி வாகைசூட நீங்கள் விரும்புவதாகத் தெரிவித்துள்ள இயல்புக்கு உரிய அழகான பத்து தமிழ்ப் பெயர்களை எங்கள் மூலம் கண்டுகொள்ளலாம்.
உலகில் உள்ள அனைத்தும் வெவ்வேறு இயல்புகளைக் கொண்டிருப்பதற்குக் காரணம் அதன் உள்ளமைந்த எண்ணிக்கை மாற்றமே ஆகும்.
ஒரு நிரையும் (புரட்டான்) ஒரு நேரும் (எலக்ட்ரான்) இருந்தால் நீரியம் (ஹைட்ரஜன்) என்கிற காற்றாக இருக்கிற நிலையில்,
பதினோரு நிரையும் (புரட்டான்) பதினோரு நேரும் (எலக்ட்ரான்) இருந்தால் சோடியம் என்கிற உப்பு என்று இயல்அறிவும் (சயின்சும்) நிறுவியுள்ளது அல்லவா?
ஒவ்வொரு குழந்தையின் பெயரில் அமைந்துள்ள ஒலியன் அடிப்படையில் குழந்தைக்கு ஓர் அடிப்படையான இயல்பு அமைகிறது.
உங்களாலும், மற்றோராலும் உங்கள் குழந்தையின் பெயர் மீண்டும் மீண்டும் ஒலிக்கப்படும் போது உங்கள் குழந்தைக்கு அந்த இயல்பு வலுவாக்கப்படுகிறது.
உங்கள் குழந்தையின் பெயரின் இயல்பு என்ன என்பதை நீங்கள் புரிந்து கொண்டு தொடர்ந்து வெற்றிகளை ஈட்டவும், சிறு சிறு வெற்றிகளைக் கொண்டாடி பெரிய வெற்றிகளுக்குப் பாதை அமைக்கவும் வாழ்த்துக்கள்.
இன்னும் கூடுதல் தெளிவுக்கு இந்த இணைப்பில் சென்று படிக்கலாம்: http://www.news.mowval.in/Editorial/katturai/Name-142.html
கருத்துகள்
கருத்துரையிடுக
குமரிநாடன்