செல்பேசிகளுக்கான புளுடூத் செவித்தேன் கருவி! மிக மிக குறைந்த விலையில்


செல்பேசிகளுக்கான புளுடூத் இயர்பட்ஸ் வாங்கும் ஆசையை, இவ்வளவு விலையா? என்று, தள்ளிப் தள்ளிப் போட்டவரா நீங்கள்- இதோ அமேசான் உங்களுக்கு மிகச் சிறந்த தள்ளுபடியைத் தருகிறது உடனே வாங்க.

அமேசானில் 80 விழுக்காடு வரை சிறப்பு தள்ளுபடி உள்ளதால், ஒரு நல்ல தயாரிப்பை இப்போதே கேட்பு கொடுத்து வாங்கலாம். இந்த புளுடூத் செவித்தேன் கருவியை நம் மிடுக்குப்பேசி மற்றும் மடிக்கணினியுடன் உடன் இணைத்து கொள்ளலாம். 

இது அதிகப்படியான ஒலிப்புத்திறன் தயாரிப்பு என்பதால், உங்கள் விருப்பப் பாடல்களை இனிமையாக கேட்கலாம். இந்த செவித்தேன் கருவி சுமார் 32 மணிநேரம் வரை செயற்படக்கூடியது. 

2599 விலையுள்ள இந்த செவித்தேன் கருவியை தற்பொழுது அமேசானில் 598 ரூபாய்க்கு வாங்கலாம். 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பங்குச்சந்தை வருமானம்

இந்த இரண்டு நிறுவனங்களை என்பேசியின் முகப்புத் திரையில் வைத்துக்கொண்டாடுகிறேன். அன்றாடம் ஐம்பது வரை வருமானம் தந்துவரும் விருப்ப நிறுவனங்களாக

இயங்கலையில் வருமானம் ஈட்ட நான்காவது நிறுவனம்