உங்கள் பெயரின் கணியக்கலை இயல்பு அறிய ஆர்வமா?

உங்கள் பெயரில் அமைந்துள்ள ஒலியன் அடிப்படையில் உங்களுக்கு ஓர் இயல்பு உங்கள் பெற்றோரால் அடையாளமாக்கப் பட்டிருக்கிறது.
உங்களாலும், மற்றோராலும் உங்கள் பெயர் மீண்டும் மீண்டும் ஒலிக்கப்படும் போது உங்களுக்கு அந்த இயல்பு வலுவாக்கப்படுகிறது.

உலகில் உள்ள அனைத்தும் வேறு வேறு இயல்புகளைக் கொண்டிருப்பதற்குக் காரணம் அதன் உள்ளமைந்த எண்ணிக்கை மாற்றமே ஆகும். 

ஒரு நிரையும் (புரட்டான்) ஒரு நேரும் (எலக்ட்ரான்) இருந்தால் நீரியம் (ஹைட்ரஜன்) என்கிற காற்றாக இருக்கிற நிலையில், 
பதினோரு நிரையும் (புரட்டான்) பதினோரு நேரும் (எலக்ட்ரான்) இருந்தால் சோடியம் என்கிற உப்பு என்று இயல்அறிவும் (சயின்சும்) நிறுவியுள்ளது அல்லவா?  

அடிப்படை இயல்புகளாக 1.உழைப்பு 2.நிருவாகம் 3.முனைப்பு 4.பயணம் 5.கலை 6.தொழில்நுட்பம் 7.கமுக்கம் 8.புகழ் 9.தனித்துவம் என்பனவற்றை தமிழ்முன்னோரின் இரண்டாவது முன்னேற்றக் கலையான கணியக்கலை பட்டியல் இடுகிறது.

உங்கள் பெயரின் இயல்பு என்ன என்பதை நீங்கள் புரிந்து கொண்டு தொடர்ந்து வெற்றிகளை ஈட்டவும், சிறு சிறு வெற்றிகளைக் கொண்டாடி பெரிய வெற்றிகளுக்குப் பாதை அமைக்கவும் எனது வாழ்த்துக்கள்.

உங்கள் இயல்பு என்ன?
அறிந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் https://vaarungal.blogspot.com/p/blog-page.html  இணைப்பில் சென்று விண்ணப்பத்தை நிறைவு செய்து அனுப்பிடுங்கள்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பங்குச்சந்தை வருமானம்

இந்த இரண்டு நிறுவனங்களை என்பேசியின் முகப்புத் திரையில் வைத்துக்கொண்டாடுகிறேன். அன்றாடம் ஐம்பது வரை வருமானம் தந்துவரும் விருப்ப நிறுவனங்களாக

இயங்கலையில் வருமானம் ஈட்ட நான்காவது நிறுவனம்