இவ்வளவு மலிவா! என்று வியக்கும் வண்ணம் ரூ.9499.00 விலையில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்சி எம்சுழியம்நான்கு என்கிற செல்பேசி


இவ்வளவு மலிவா! என்று வியக்கும் வண்ணம் ரூ.9499.00 விலையில்- முகஅடையாள திறப்பு வசதியுடன், நான்கு ஆண்டு பாதுகாப்பு புதுப்பிப்புகள் மற்றும் இரண்டு ஆண்டு மேம்படுத்தல்களுடன் சந்தைக்கு வந்திருக்கிறது சாம்சங் நிறுவனத்தின் கேலக்சி எம்சுழியம்நான்கு என்கிற செல்பேசி.

வெளிர் பச்சை மற்றும் அடர் நீலம் என்ற இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது இந்த மிடுக்குப் பேசி. அமேசான் வலைதளத்தில் இந்த மிடுக்குப்பேசியை வாங்க முடியும். 

சாம்சங்கின் எம் தொடரின் இந்த மலிவு மற்றும் தரம்மிகுந்த எம்சுழியம்நான்கு நேற்று சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக காத்திருந்த வாடிக்கையாளர்கள் இனி இதை வாங்கலாம். பேரறிமுகமான கேலக்ஸி எம் தொடரின் இந்தச் செல்பேசி மிகவும் மிடுக்கான தோற்றம் கொண்டது. மேலும் அதன் வடிவமைப்பும் மிகவும் தனித்துவமானது. நிறுவனம் இதை மிகவும் மலிவு விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆகையால், நுழைவு நிலை வரம்பில் வாடிக்கையாளர்கள் இதை அதிகம் விரும்புகின்றனர். 

இந்தச் செல்பேசியை கீழுள்ள செல்பேசியின் படத்தைத் தொட்டு கிடைக்கும் இணைப்பிற்குள் சென்று வாங்கிட முடியும். வாங்கிப் பயன்பெற வாழ்த்துக்கள்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பங்குச்சந்தை வருமானம்

இந்த இரண்டு நிறுவனங்களை என்பேசியின் முகப்புத் திரையில் வைத்துக்கொண்டாடுகிறேன். அன்றாடம் ஐம்பது வரை வருமானம் தந்துவரும் விருப்ப நிறுவனங்களாக

இயங்கலையில் வருமானம் ஈட்ட நான்காவது நிறுவனம்