இந்தியாவின் அன்னியச்செலாவணி ஈட்டலில் நீங்கள் தேனீயாக ஒத்துழைக்க முடியும்


உலகச் செலாவணிகள் எல்லாம் பணமதிப்பு குறைந்து கொண்டே சென்று கொண்டிருக்கையில், மதிப்பு மாறாமல் இருந்து கொண்டிருக்கிறது அமெரிக்க டாலர். அதை வைத்தே பெரும் பணக்காரர்கள் அதில் சட்டப்பாடோடு ஒரு வணிகச் சந்தையை உருவாக்கி பல்வேறு நாட்டு செலாவணிகளைக் குறைந்த விலையின் போது வாங்கியும், அதிக விலையின் போது விற்றும் நிறைய ஆதாயம் பார்த்து வருகின்றனர். 

ஆனால் இவர்களின் இந்தப் பேரளவு முயற்சியில் இந்தியச்செலாவணி அன்னியச் செலாவணியில் முடங்கிப் போகிறதேயன்றி, இந்தியாவிற்கு அன்னியச்செலாவணியை ஈட்டித்தருகிற அமைப்பு இல்லை.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறவர்கள், வெளிநாடுகளில் பணியில் இருப்பவர்கள், இந்தியாவில் இருந்து கொண்டு வெளிநாடுகளுக்குப் பணியாற்றுகிறவர்கள், இயங்கலையில் வெளிநாடுகளில் இருந்து  வருமானம் பெறுகிறவர்கள் இந்தியாவின் அன்னியச்செலாவணியைப் பெருக்குகின்றார்கள்.  

நமது நோக்கம், அந்த வகைக்கு பேரளவாக இல்லையென்றாலும், தேனீ போல துளித்துளியாக இந்தியாவின் அன்னியச்செலாவணியை பெருக்குவதற்கு உங்களை அழைக்கிற முயற்சி ஆகும்.  
மேலும் அமெரிக்க டாலரில் ஒரு சேமிப்பை எளிய மக்கள் முன்னெடுக்க இருக்கிற ஒரு சிறு வருமான வாய்ப்பை உங்களுக்கு அறிமுகப்படுத்துவது ஆகும். 

உங்களிடம் ஆண்டிராய்டு செல்பேசி இருக்குமானால், (மாத்திரை, மடிக்கணினி, மேசைக் கணினி இருக்குமானால் மேலும் மேலும் சிறப்பு) இந்தக் கட்டுரையில் நான் உங்களுக்குக் காட்டுவது தேனீ தேன் சேமிக்கும் வகை வருமானம் ஈட்டுவதற்கான பாதை. அதில் பயணித்து சாதிப்பது உங்கள் திறமை.  

ஒரு காசு முதலீடு இல்லாமல், அமெரிக்க டாலராக வருமானம் தருவதற்கு சிலபல நல்ல நிறுவனங்கள் இருக்கின்றன. இதில்-

1. மிக முதன்மையாக விளம்பரம் பார்ப்பது.
2. கணக்கெடுப்பில் பங்கெடுப்பது. உங்களுக்கு விருப்பம் இருந்தால். அதற்கும் வருமானம் உண்டு. சில போதுகளில் இது அதிக நேரம் எடுத்துவிடுகிறது.
3. முடிந்தால், நமக்கு கீழாக உறுப்பினர்களைச் சேர்த்து விடுவது. இதில் நீங்கள் இணைத்தவர்கள் ஈட்டும் வருமானத்தில் பத்து விழுக்காடு ஆதாயம் தருகிற சிறப்பான பணியாகும்.
4. விரும்பினால், ஈட்டிய வருமானத்தில் இருந்தே நமக்குக் கீழாக உறுப்பினர் சேர்க்கும் வகைக்கு அந்த நிறுவனங்களிலேயே விளம்பரம் கொடுப்பது. என்கிற வேலைகளை மட்டும் செய்தால் போதும். இவையெல்லாம் எல்லோருக்கும் சாத்தியமானவைகள் தாமே!

நான் சிலபல நிறுவனங்களைக் கண்டறிந்து கொஞ்சமாக வருமானம் ஈட்டி வருகிறேன். கண்டறிவதற்கு இன்னும் நிறைய நிறுவனங்கள் இருக்கின்றன. நீங்கள் என்னோடு தொடர்பில் வந்தால், நாம் ஒன்றிணைந்து  வருமானம் ஈட்டலாம்.

அந்த வகைக்கு எனது 'நேர்நேர்காசு' வலைப்பூவில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன். 

அந்தக் கட்டுரைகளைப் படித்து நீங்களும் நாங்கள் பரிந்துரைக்கும் இணைப்புகள் மூலமாக பதிவு பெற்று வருமானம் ஈட்டலாம். அதற்கான உங்கள் ஐயங்களை எங்கள் மின்அஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். எங்கள் மின்அஞ்சல் முகவரி:  kumarinadanr@gmail.com

முதலாவதாக ஒரு நல்ல நிறுவனத்தை மகிழ்ச்சியோடு அறிமுகப்படுத்துகிறேன். கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் வருமானம் ஈட்டிவரும் 'காயின்பேயூ' நிறுவனத்தில் எனக்குக் கீழாக உறுப்பினராக இணைந்து வருமானம் ஈட்டுவதற்கு கீழ் கண்ட இணைப்பில் சென்று பதிவு செய்துகொள்ளுங்கள். https://www.coinpayu.com/?r=Kumarinadan

அன்றாடம் ஓர் இருபது மணித்துளிகள் செலவு செய்தால் போதும். நூறு பிட்காசு சடோசிகளில் இருந்து இருநூறு பிட்காசு சடோசிகள் வரை வருமானம் பார்க்கலாம். தற்போதைய நிலையில் நூறு பிட்காசு சடோசி என்பது இரண்டு ரூபாய் ஆகும். 

உங்கள் வருமானத்தை உயர்த்துவதற்கு நண்பர்களை இந்தத்திட்டத்தில் உங்கள் இணைப்பில் கீழ் இணைக்க வேண்டும். ஒரு காசு செலவில்லாமல் விளையாட்டுப் போக்கில் வருமானம் ஈட்டலாம்.

கயின்பேயூவில் நீங்கள் ஈட்டுகிற தொகையை பேயர் கணக்கில் ஏற்றிக் கொள்ள முடியும். பேயர் கணக்கு தொடங்குவதற்கான இணைப்பு: https://payeer.com/013673357

பேயர் கணக்கில் நீங்கள் ஏற்றிய தொகையை ஏர்டிம் கணக்கு வழியாக இந்தியச் செலாவணியாகவோ உலகின் எந்தச்செலாவணியாகவோ மாற்றிக் கொள்ள முடியும். ஏர்டிம் கணக்கு தொடங்குவதற்கான இணைப்பு:  https://app.airtm.com/ivt/kumari5186b875


ஓராண்டு, ஈராண்டு கழித்து உங்கள் வருமானத்தைக் கணக்கிட்டுப்பார்த்தால் தேன்கூடு போல நீங்கள் சேமித்த டாலர் விளைந்து நிற்கும்.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பங்குச்சந்தை வருமானம்

இந்த இரண்டு நிறுவனங்களை என்பேசியின் முகப்புத் திரையில் வைத்துக்கொண்டாடுகிறேன். அன்றாடம் ஐம்பது வரை வருமானம் தந்துவரும் விருப்ப நிறுவனங்களாக

இயங்கலையில் வருமானம் ஈட்ட நான்காவது நிறுவனம்