நீங்கள் விரும்பும் இயல்பில் உங்கள் குழந்தைக்குப் பெயர் சூட்ட
நீங்கள் உங்கள் குழந்தைக்குச் சூட்டும் பெயரில் அமைந்துள்ள ஒலியன் அடிப்படையில், உங்கள் குழந்தைக்கு ஓர் அடிப்படை இயல்பு அமைந்து விடும். அடிப்படை இயல்புகளாக 1.உழைப்பு 2.நிருவாகம் 3.முனைப்பு 4.பயணம் 5.கலை 6.தொழில்நுட்பம் 7.கமுக்கம் 8.புகழ் 9.தனித்துவம் என்பனவற்றை தமிழ்முன்னோரின் இரண்டாவது முன்னேற்றக் கலையான கணியக்கலை பட்டியல் இடுகிறது. உங்கள் குழந்தையின் பெயர் உங்களாலும், உங்கள் பிள்ளையாலும், மற்றவர்களாலும் மீண்டும் மீண்டும் தொடர்ந்து ஒலிக்கப்படும் போது அது விசும்பு ஆற்றலில் பதிவாகி- நீங்கள் சூட்டிய பெயரின் அடிப்படைஇயல்பு வலுவாகி, உங்கள் பிள்ளை அந்த இயல்பைத் தொடர்ந்து கொண்டாடும் வகைக்கு, வெற்றி! மீண்டும் மீண்டும் வெற்றி, என வாழ்க்கை முழுவதும் வெற்றி சாத்தியமாகிறது. உங்கள் குழந்தைக்கு நீங்கள் சூட்டப் போகிற பெயரின் அடிப்படை இயல்பை நீங்கள் முடிவு செய்து கொண்டால், ரூபாய் ஐம்பது கட்டணம் செலுத்தி அந்த இயல்புக்கு அழகான பத்து தமிழ்ப்பெயர்களை எங்களிடம் இருந்து தெரிந்து கொண்டு, அதில் உங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு பெயரை உங்கள் பிள்ளைக்குச் சூட்டி நீங்கள் விரும்பிய இயல்பில் உங்கள் குழந்தையின் எதிர்கா