இடுகைகள்

அக்டோபர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நீங்கள் விரும்பும் இயல்பில் உங்கள் குழந்தைக்குப் பெயர் சூட்ட

படம்
நீங்கள் உங்கள் குழந்தைக்குச் சூட்டும் பெயரில் அமைந்துள்ள ஒலியன் அடிப்படையில், உங்கள் குழந்தைக்கு ஓர் அடிப்படை இயல்பு அமைந்து விடும். அடிப்படை இயல்புகளாக 1.உழைப்பு 2.நிருவாகம் 3.முனைப்பு 4.பயணம் 5.கலை 6.தொழில்நுட்பம் 7.கமுக்கம் 8.புகழ் 9.தனித்துவம் என்பனவற்றை தமிழ்முன்னோரின் இரண்டாவது முன்னேற்றக் கலையான கணியக்கலை பட்டியல் இடுகிறது. உங்கள் குழந்தையின் பெயர் உங்களாலும், உங்கள் பிள்ளையாலும், மற்றவர்களாலும் மீண்டும் மீண்டும் தொடர்ந்து ஒலிக்கப்படும் போது அது விசும்பு ஆற்றலில் பதிவாகி- நீங்கள்  சூட்டிய பெயரின் அடிப்படைஇயல்பு வலுவாகி, உங்கள் பிள்ளை அந்த இயல்பைத் தொடர்ந்து கொண்டாடும் வகைக்கு, வெற்றி! மீண்டும் மீண்டும் வெற்றி, என வாழ்க்கை முழுவதும் வெற்றி சாத்தியமாகிறது. உங்கள் குழந்தைக்கு நீங்கள் சூட்டப் போகிற பெயரின் அடிப்படை இயல்பை நீங்கள் முடிவு செய்து கொண்டால், ரூபாய் ஐம்பது கட்டணம் செலுத்தி அந்த இயல்புக்கு அழகான பத்து தமிழ்ப்பெயர்களை எங்களிடம் இருந்து தெரிந்து கொண்டு, அதில் உங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு பெயரை உங்கள் பிள்ளைக்குச் சூட்டி நீங்கள் விரும்பிய இயல்பில் உங்கள் குழந்தையின் எதிர்கா

உங்கள் குழந்தைக்குச் சூட்ட எண்ணியுள்ள பெயரின் இயல்பு அறிய ஆர்வமா?

படம்
நீங்கள் உங்கள் குழந்தைக்குச் சூட்ட எண்ணியுள்ள பெயருக்கு அந்தப் பெயரில் அமைந்துள்ள ஒலியன் அடிப்படையில், உங்கள் குழந்தைக்கு ஓர் அடிப்படை இயல்பு அமைந்து விடும். உங்கள் குழந்தை, அந்த அடிப்படை இயல்பை புரிந்து கொள்ளும் வகைக்கும், தொடர்ந்து கொண்டாடும் வகைக்கும் வெற்றி! மீண்டும் மீண்டும் வெற்றி, என வாழ்க்கை முழுவதும் வெற்றி சாத்தியமாகிறது. ஏனோதானோ என்று நீங்கள் உங்கள் குழந்தைக்குச் சூட்டுகிற பெயர், அதன் போக்கில் உங்கள் குழந்தையை வளரவிடுகிற போது, உங்கள் குழந்தை இயல்பூக்கமாக தன் அடிப்படை இயல்பைப் புரிந்து கொண்டு வெற்றி! மீண்டும் மீண்டும் வெற்றி, என வாழ்க்கை முழுவதும் வெற்றி சாத்தியமாகிடவும் வாய்ப்பு உள்ளது. ஆனால் உங்கள் குழந்தையின் வளர்ச்சியில் நீங்கள் பேரளவாகத் தலையிடுவீர்கள் என்றால், உங்கள் குழந்தைக்கு நீங்கள் வைத்த பெயரின் அடிப்படை இயல்பை முதலாவதாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது கட்டாயம் ஆகும். உங்கள் குழந்தைக்கு நீங்கள் சூட்டப் போகிற பெயரின் அடிப்படை இயல்பை நீங்கள் புரிந்து கொண்டிருந்தால், அந்தப் புரிதலோடு உங்கள் குழந்தையை உங்கள் விருப்பத்திற்கு வழிநடத்துகிற அதே வேளையில் அவர்களின் இயல்பையு

அமெரிக்க டாலரில் ஒரு சேமிப்பை எளிய மக்கள் முன்னெடுக்க இருக்கிற ஒரு சிறு வருமான வாய்ப்பு

படம்
உலக நாணயங்கள் எல்லாம் பணமதிப்பு குறைந்து கொண்டே சென்று கொண்டிருக்கையில், மதிப்பு மாறாமல் இருந்து கொண்டிருக்கிறது அமெரிக்க டாலர். அதை வைத்தே பெரும் பணக்காரர்கள் அதில் சட்டப்பாடோடு ஒரு வணிகச் சந்தையை உருவாக்கி பல்வேறு நாட்டு செலாவணிகளை குறைந்த விலையின் போது வாங்கியும், அதிக விலையின் போது விற்றும் நிறைய ஆதாயம் பார்த்து வருகின்றனர்.  நமது நோக்கம் அதற்கு உங்களை அழைப்பது அல்ல. மாறாக அமெரிக்க டாலரில் ஒரு சேமிப்பை எளிய மக்கள் முன்னெடுக்க இருக்கிற ஒரு சிறு வருமான வாய்ப்பை உங்களுக்கு அறிமுகப்படுத்துவது ஆகும்.  உங்களிடம் ஆண்டிராய்டு செல்பேசி இருக்குமானால், (மாத்திரை, மடிக்கணினி, மேசைக் கணினி இருக்குமானால் மேலும் மேலும் சிறப்பு) இந்தக் கட்டுரையில் நான் உங்களுக்குக் காட்டுவது சிறிய வகை வருமானம் ஈட்டுவதற்கான ஒத்தையடி பாதை. அதில் பயணித்து நெடுஞ்சாலையை அடைந்து சாதிப்பது உங்கள் திறமை.   ஒரு காசு முதலீடு இல்லாமல், அமெரிக்க டாலராக வருமானம் தருவதற்கு சிலபல நல்ல நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த வகை வருமானத்திற்கு நாம் மால்டிலெவல் மார்க்கெட்டிங்கில் போல ஆயிரம் பத்தாயிரம் என்று நமக்கு பயன்படாத எந்த பொருளையும்

வீட்டிலிருந்தபடி வருமானம் ஈட்ட எதாவது வழி உண்டா?

படம்
வீட்டில் சும்மாதான் இருக்கிறேன், வீட்டிலிருந்தபடி வருமானம் ஈட்ட எதாவது வழி உண்டா? என்பது உங்களுக்குள் இருக்கிற ஆர்வத்தேடலாக இருந்தால், இந்தக் கட்டுரையில் நான் காட்டுவது சிறிய வகை வருமானம் ஈட்டுவதற்கான ஒத்தையடி பாதை  21,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5124: உங்களிடம் ஆண்டிராய்டு செல்பேசி இருக்குமானால், (மாத்திரை, மடிக்கணினி, மேசைக் கணினி இருக்குமானால் மேலும் மேலும் சிறப்பு) இந்தக் கட்டுரையில் நான் உங்களுக்குக் காட்டுவது சிறிய வகை வருமானம் ஈட்டுவதற்கான ஒத்தையடி பாதை. அதில் பயணித்து நெடுஞ்சாலையை அடைந்து சாதிப்பது உங்கள் திறமை.   ஒரு காசு முதலீடு இல்லாமல், அமெரிக்க டாலராக வருமானம் தருவதற்கு சிலபல நல்ல நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த வகை வருமானத்திற்கு நாம் மால்டிலெவல் மார்க்கெட்டிங்கில் போல ஆயிரம் பத்தாயிரம் என்று நமக்கு பயன்படாத எந்த பொருளையும் விலைகொடுத்து வாங்கத் தேவையெல்லாம் இல்லை. இதில்- 1. மிக முதன்மையாக விளம்பரம் பார்ப்பது. 2. கணக்கெடுப்பில் பங்கெடுப்பது. உங்களுக்கு விருப்பம் இருந்தால். அதற்கும் வருமானம் உண்டு. சில போதுகளில் இது அதிக நேரம் எடுத்துவிடுகிறது. 3. முடிந்தால், நமக்கு கீழாக உறு