இயங்கலை வருமானத்தைச் சேமிக்க ஒரு கணக்கு.

 இயங்கலையில் வருமானம் ஈட்ட விளம்பரம் பார்த்தல், நண்பர்களை அழைக்கும் வகைக்கு வருமானம் தரும் நிறுவனங்களை மட்டுமே அறிமுகப்படுத்தி வருகின்றேன். அந்த வகைக்கு இந்தியாவில் எந்த நிறுவனமும் இதுவரை என் கண்ணில்படவில்லை. அதனால் அந்த வகை வருமானத்திற்கு இந்திய ரூபாயில் நமக்கு வருமானம் கிடைக்காது. மாறாக எண்ணிமச் செலாவணி, அமெரிக்க டாலர், யூரோ, இரசியாவின் ரப் செலாவணிகளாவே நமக்குக் கிடைக்கிறது. 

ஆக, நாம் இயங்கலையில் பெறும் வருமானத்தை நேரடியாக இந்தியச் செலாவணியான ரூபாய் ஆகப் பெறமுடியாது என்பதால்- எண்ணிமச் செலாவணி, அமெரிக்க டாலர், யூரோ, இரசியாவின் ரப் செலாவணிகளாக பெறுவதற்கு பன்னாட்டு இயங்கலை கணக்கு தேவைப்படுகிறது. அதற்கு பல கணக்குகள் கிடைத்தாலும் சிறிய தொகையைக்கூட பெற்றுக் கொள்ளும் வகைக்குக் கிடைக்கும் ஒருகணக்கு பல ஆண்டுகளாக சிறப்பாக எனக்குப் பயன்பட்டு வருகின்றன. 

அந்தக் கணக்கு தொடங்குவதற்கான இணைப்பை இங்கே பதிவிடுகிறேன். 


அந்தக் கணக்கை உங்கள் மின்அஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி தொடங்கி விடலாம். குழல் கொடுப்பணவு (பேசிட்பே) என்கிற நிறுவனத்தில் கணக்கு தொடங்குவது பற்றி முன்பே ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். அந்த கணக்கைத் தொடங்குவதற்கான இணைப்பு: https://faucetpay.io/?r=372314

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பங்குச்சந்தை வருமானம்

அன்றாடம் குறைந்த பட்சம் பத்து ரூபாய் வருமானம்!

இந்த இரண்டு நிறுவனங்களை என்பேசியின் முகப்புத் திரையில் வைத்துக்கொண்டாடுகிறேன். அன்றாடம் ஐம்பது வரை வருமானம் தந்துவரும் விருப்ப நிறுவனங்களாக