எளிமையான முயற்சியில் கொஞ்சமான வருமானம்
பத்தாண்டுகளுக்கு முன்பு எளிமையான வருமானம் என்று தேடத் தொடங்கினாலே உடனே முன் வந்த நின்றது மல்டிலெவல் மார்க்கெட்டிங் என்கிற தலைப்பே.
அதில் இழந்தவர்கள் என்று யாரும் இல்லை என்றாலும், சம்பாதித்தவர்கள் என்றும் பெரிதாக யாரும் இல்லை என்பதே உண்மை.
அந்த மாற்று வணிகமுறை- முன்னெடுத்த நிறுவனங்களுக்கும் கூட அவ்வளவாக பெரிய ஆதாயத்தைத் தரவில்லை. ஆனால் இலட்சக்கணக்கானவர்கள் களத்தில் இருந்தார்கள்.
தற்போது உண்மையிலேயே அது போல முயற்சியில் இறங்கினால் ஓரளவிற்கு வருமானம் பார்க்க முடியும் என்கிற நிலையை தற்போது பிட்காயின் என்கிற தலைப்பு கொண்டு வந்திருக்கிறது.
ஓராண்டுக்கு முன்னால் பிட்காயின் பரிமாற்றத்தில் இந்தியர்கள் ஈடுபட முடியாது. தடை இருந்தது; தண்டனையும் பெரிதாக இருந்தது. தற்போது இந்தியாவில் பிட்காயினுக்கு தடை நீக்கப்பட்டிருப்பதால், பிட்காயின் மூலம் நாம் வருமானம் பார்ப்பதற்கு நிறைய வழிகள் திறந்திருக்கின்றன. இந்த வகை வருமானத்திற்கு நாம் மால்டிலெவல் மார்க்கெட்டிங்கில் போல ஆயிரம் பத்தாயிரம் என்று நமக்கு பயன்படாத எந்த பொருளையும் விலைகொடுத்து வாங்கத் தேவையெல்லாம் இல்லை. இதில்-
1.விளம்பரம் பார்ப்பது.
2.கணக்கெடுப்பில் பங்கெடுப்பது.
3.நமது மின் அஞ்சல் முகவரியை பிட்காயின் சுரங்கப்பணிக்கு வழங்குவது.
4.நமக்கு கீழாக முடிந்தால் உறுப்பினர்களைச் சேர்த்து விடுவது.
5.விரும்பினால் ஈட்டிய வருமானத்தில் இருந்தே நமக்குக் கீழாக உறுப்பினர் சேர்க்கும் வகைக்கு நமது நிறுவனங்களிலேயே விளம்பரம் கொடுப்பது.
இதுவெல்லாம் எல்லோருக்கும் சாத்தியமான ஒன்றுதானே!
நான் சிலபல நிறுவனங்களைக் கண்டறிந்து கொஞ்சமாக வருமானம் ஈட்டி வருகிறேன். கண்டறிவதற்கு இன்னும் நிறைய நிறுவனங்கள் இருக்கின்றன. வாருங்கள் நாம் ஒன்றிணைந்து வருமானம் ஈட்டலாம்.
ஆர்வமுள்ளவர்கள் இந்த இணைப்பில் https://vaarungal.blogspot.com/2023/01/blog-post_23.html சென்று உரிய நிறுவனங்களில் இணைந்து பயன்பெறலாம்
I'm interested sir. My num 9442597521
பதிலளிநீக்கு