இடுகைகள்

இயங்கலை வருமானத்தைச் சேமிக்க இரண்டு கணக்குகள்

படம்
 இயங்கலையில் வருமானம் ஈட்ட விளம்பரம் பார்த்தல், நண்பர்களை அழைக்கும் வகைக்கு வருமானம் தரும் நிறுவனங்களை மட்டுமே அறிமுகப்படுத்தி வருகின்றேன். அந்த வகைக்கு இந்தியாவில் எந்த நிறுவனமும் இதுவரை என் கண்ணில்படவில்லை. அதனால் அந்த வகை வருமானத்திற்கு இந்திய ரூபாயில் நமக்கு வருமானம் கிடைக்காது. மாறாக எண்ணிமச் செலாவணி, அமெரிக்க டாலர், யூரோ, இரசியாவின் ரப் செலாவணிகளாவே நமக்குக் கிடைக்கிறது.  ஆகா நாம் இயங்கலையில் பெறும் வருமானத்தை நேரடியாக இந்தியச் செலாவணியான ரூபாய் ஆகப் பெறமுடியாது என்பதால்- எண்ணிமச் செலாவணி, அமெரிக்க டாலர், யூரோ, இரசியாவின் ரப் செலாவணிகளாக பெறுவதற்கு பன்னாட்டு இயங்கலை கணக்கு தேவைப்படுகிறது. அதற்கு பல கணக்குகள் கிடைத்தாலும் சிறிய தொகையைக்கூட பெற்றுக் கொள்ளும் வகைக்குக் கிடைக்கும் கணக்குகள் இரண்டு- பல ஆண்டுகளாக சிறப்பாக எனக்குப் பயன்பட்டு வருகின்றன.  அந்தக் கணக்குகளைத் தொடங்குவதற்கான இணைப்புகளை இங்கே பதிவிடுகிறேன்.  அந்தக் கணக்குகளை உங்கள் மின்அஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி தொடங்கி விடலாம். குழல் கொடுப்பணவு (பேசிட்பே) என்கிற நிறுவனத்தில் கணக்கு தொடங்குவது பற்றி முன்பே ஒரு கட்டுரை எழுத

இயங்கலையில் வருமானம்

படம்
 எளிமையான முயற்சியில் வருமானம் பார்க்க, இயங்கலையில் உள்ள வாய்ப்புகள் என்னென்ன? என்று தேடிக்கொண்டிருக்கிறோம். எங்கள் தேடலில் கிடைக்கும் நல்வாய்ப்புகளை உங்களோடு பகிர்ந்து கொண்டு, நாமெல்லாமாக படர்க்கை நிலையில் முன்னேறுவோம். அவ்வகை முயற்சிக்கான அடிப்படையோடு தொடங்கப்பட்டுள்ளது 'வருமானம் ஈட்டுவதும் அதற்கான தமிழ்நிருவாகமும் தமிழினப் பாதுகாப்புக்கானதாகும்' என்னும் இந்த வலைப்பூ.  பிட்காயின் மூலம் நாம் வருமானம் பார்ப்பதற்கு நிறைய வழிகள் திறந்திருக்கின்றன. இந்த வகை வருமானத்திற்கு நாம் மால்டிலெவல் மார்க்கெட்டிங்கில் போல ஆயிரம் பத்தாயிரம் என்று நமக்கு பயன்படாத எந்த பொருளையும் விலைகொடுத்து வாங்கத் தேவையெல்லாம் இல்லை. இதில்- 1.விளம்பரம் பார்ப்பது. 2.கணக்கெடுப்பில் பங்கெடுப்பது. 3.நமக்கு கீழாக முடிந்தால் உறுப்பினர்களைச் சேர்த்து விடுவது. 4.விரும்பினால் ஈட்டிய வருமானத்தில் இருந்தே நமக்குக் கீழாக உறுப்பினர் சேர்க்கும் வகைக்கு அந்த நிறுவனங்களிலேயே விளம்பரம் கொடுப்பது. இவையெல்லாம் எல்லோருக்கும் சாத்தியமானவைகள் தாமே! நான் சிலபல நிறுவனங்களைக் கண்டறிந்து கொஞ்சமாக வருமானம் ஈட்டி வருகிறேன். கண்டறிவதற்க

எளிமையான முயற்சியில் கொஞ்சமான வருமானம்

படம்
 பத்தாண்டுகளுக்கு முன்பு எளிமையான வருமானம் என்று தேடத் தொடங்கினாலே உடனே முன் வந்த நின்றது மல்டிலெவல் மார்க்கெட்டிங் என்கிற தலைப்பே.  அதில் இழந்தவர்கள் என்று யாரும் இல்லை என்றாலும், சம்பாதித்தவர்கள் என்றும் பெரிதாக யாரும் இல்லை என்பதே உண்மை.  அந்த மாற்று வணிகமுறை- முன்னெடுத்த நிறுவனங்களுக்கும் கூட அவ்வளவாக பெரிய ஆதாயத்தைத் தரவில்லை. ஆனால் இலட்சக்கணக்கானவர்கள் களத்தில் இருந்தார்கள். தற்போது உண்மையிலேயே அது போல முயற்சியில் இறங்கினால் ஓரளவிற்கு வருமானம் பார்க்க முடியும் என்கிற நிலையை தற்போது பிட்காயின் என்கிற தலைப்பு கொண்டு வந்திருக்கிறது.  ஓராண்டுக்கு முன்னால் பிட்காயின் பரிமாற்றத்தில் இந்தியர்கள் ஈடுபட முடியாது. தடை இருந்தது; தண்டனையும் பெரிதாக இருந்தது. தற்போது இந்தியாவில் பிட்காயினுக்கு தடை நீக்கப்பட்டிருப்பதால், பிட்காயின் மூலம் நாம் வருமானம் பார்ப்பதற்கு நிறைய வழிகள் திறந்திருக்கின்றன. இந்த வகை வருமானத்திற்கு நாம் மால்டிலெவல் மார்க்கெட்டிங்கில் போல ஆயிரம் பத்தாயிரம் என்று நமக்கு பயன்படாத எந்த பொருளையும் விலைகொடுத்து வாங்கத் தேவையெல்லாம் இல்லை. இதில்- 1.விளம்பரம் பார்ப்பது. 2.கணக்கெடு