அன்றாடம் குறைந்த பட்சம் பத்து ரூபாய் வருமானம்!
நான் குறிப்பிடும் நான்கு நிறுவனங்களில், அன்றாடம் குறைந்த பட்சம் பத்து ரூபாய் வருமானம் ஈட்ட முடியும். அதற்கு நீங்கள் உங்கள் ஆண்டிராய்டு செல்பேசியில் செலவிட வேண்டிய நேரம் வெறுமனே இருபது மணித்துளிகள் மட்டுமே. அந்த வருமானத்தை அதிகரிப்பதற்கும் வழிகள் உண்டு. அந்த வழிகளை பேசுவதை நான் முதன்மைப்படுத்தவில்லை. அது உங்கள் கூடுதல் முயற்சி சார்ந்தது. ஒரு காசு முதலீடு இல்லாமல், அமெரிக்க டாலராக வருமானம் பெறுவதற்கு நான் அறிமுகப்படுத்தும் முதல் நிறுவனம் காயின்பேயூ ஆகும். இதில் 1. மிக முதன்மையானது விளம்பரம் பார்ப்பது. அதில் மட்டுமே நீங்கள் அன்றாடம் முன்று ரூபாய் வருமானம் ஈட்ட முடியும். வருமானம் பார்ப்பதை மிக நுட்பமாக முயல வேண்டியதில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் வருமானம் ஈட்டிவரும் 'காயின்பேயூ' நிறுவனத்தில் எனக்குக் கீழாக உறுப்பினராக இணைந்து வருமானம் ஈட்டுவதற்கு கீழ் கண்ட இணைப்பில் சென்று பதிவு செய்துகொள்ளுங்கள். https://www.coinpayu.com/?r=Kumarinadan உங்கள் செல்பேசியில் இருந்து மேற்கண்ட இணைப்பைத் தொட்டவுடன் படத்தில் கண்டவாறு இணையத்தளம் திறக்கும். இந்தப் படத்தில் இருக்கிற ஜாயின் பிரியையோ