இடுகைகள்

அக்டோபர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எண்ணிமச் செலாவணி மூதலீட்டளர்களை அதிகம் கொண்ட நாடு இந்தியாவாம்!

படம்
உலக அளவில் எண்ணிமச் செலாவணியில் அதிகமான முதலீட்டாளர்களை கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்தியாவில் மட்டும் 10 கோடிக்கும் அதிகமான எண்ணிமச் செலாவணி உரிமையாளர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கையானது உருசியா மற்றும் அமெரிக்க நாடுகளை விட அதிகமாகும். இந்தியாவில் 10.7 கோடி எண்ணிமச் செலாவணி உரிமையாளர்களும், அமெரிக்காவில் 2.78 மற்றும் உருசியாவில் 1.74 கோடி மக்களும் எண்ணிமச் செலாவணியில் முதலீட்டாளர்களாக உள்ளனர். இந்தியாவில் எண்ணிமச் செலாவணிகளுக்கு சட்டப்பாடாக எந்த ஊக்குவிப்பும் இல்லை என்றாலும் மக்களுக்கு எண்ணிமச் செலாவணி முதலீடுகள் மீதான ஆர்வம் மிகுந்தே வருகிறது. புரோக்கர் சூஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, எண்ணிமச் செலாவணியை அதிக அளவு வைத்திருக்கும் தனிநபர் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியர்கள் அதிக அளவில் எண்ணிமச் செலாவணி உரிமையாளர்களாக உள்ளதாக தெரிகிறது. மக்கள்தொகை அடிப்படையில் உலக அளவில் உள்ள எண்ணிமச் செலாவணி உரிமையாளர்களின் தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் உக்ரைன் 12.73 விழுக்காடு இரண்டாவதாக உருசியா 11.91 விழுக்காடு மூன்றாவது கென்யா 8.52 விழுக்காடு நா

வீட்டில் சும்மாதான் இருக்கிறேன், வீட்டிலிருந்தபடி வருமானம் ஈட்ட எதாவது வழி உண்டா!

படம்
 வீட்டில் சும்மாதான் இருக்கிறேன், வீட்டிலிருந்தபடி வருமானம் ஈட்ட எதாவது வழி உண்டா? என்பது உங்களுக்குள் இருக்கிற ஆர்வத்தேடலாக இருந்தால், இந்தக் கட்டுரையில் நான் காட்டுவது சிறிய வகை வருமானம் ஈட்டுவதற்கான ஒத்தையடி பாதை  02,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: உங்களிடம் ஆண்டிராய்டு செல்பேசி இருக்குமானால், (மாத்திரை, மடிக்கணினி, மேசைக் கணினி இருக்குமானால் மேலும் மேலும் சிறப்பு) இந்தக் கட்டுரையில் நான் உங்களுக்குக் காட்டுவது சிறிய வகை வருமானம் ஈட்டுவதற்கான ஒத்தையடி பாதை. அதில் பயணித்து நெடுஞ்சாலையை அடைந்து சாதிப்பது உங்கள் திறமை.   ஒரு காசு முதலீடு இல்லாமல், பிட்காசு உள்ளிட்ட எண்ணிமச் செலாவணிகளாக வருமானம் தருவதற்கு சிலபல நல்ல நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த வகை வருமானத்திற்கு நாம் மால்டிலெவல் மார்க்கெட்டிங்கில் போல ஆயிரம் பத்தாயிரம் என்று நமக்கு பயன்படாத எந்த பொருளையும் விலைகொடுத்து வாங்கத் தேவையெல்லாம் இல்லை. இதில்- 1.விளம்பரம் பார்ப்பது. 2.கணக்கெடுப்பில் பங்கெடுப்பது. 3.முடிந்தால், நமக்கு கீழாக உறுப்பினர்களைச் சேர்த்து விடுவது. 4.விரும்பினால், ஈட்டிய வருமானத்தில் இருந்தே நமக்குக் கீழாக உறுப்பினர் ச