இடுகைகள்

நவம்பர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இந்த இரண்டு நிறுவனங்களை என்பேசியின் முகப்புத் திரையில் வைத்துக்கொண்டாடுகிறேன். அன்றாடம் ஐம்பது வரை வருமானம் தந்துவரும் விருப்ப நிறுவனங்களாக

படம்
தமிழ்நாடு அரசு தரும் மகளிர் உரிமைத்தொகை ஆண்களுக்கும் தரலாமே என்று பேசுகிற ஆண்கள் நிறைய பேர்களைப் பார்க்கிறேன். உங்கள் செல்பேசியை எவ்வளவோ நேரம் பொழுதுபோக்குக்குப் பயன்படுத்தி மகிழ்கின்றீர்கள். அன்றாடம் ஒரு 45 மணித்துளிகளை இந்த இரண்டு நிறுவனங்களில் வருமானம் ஈட்டும் வகைக்குக் கொடுங்கள். உங்களுக்கு இந்த நிறுவனங்கள் தரும் வருமானம் மகளிர் உரிமைத் தொகையைவிட அதிகமாகவே கிடைக்கும். உங்களிடம் ஆண்டிராய்டு செல்பேசி இருக்குமானால், (மாத்திரை, மடிக்கணினி, மேசைக் கணினி இருக்குமானால் சிறப்பு) ஒரு காசு முதலீடு இல்லாமல், பிட்காசு உள்ளிட்ட எண்ணிமச் செலாவணிகளாக வருமானம் தருவதற்கு இந்த இரண்டு நிறுவனங்கள் சிறப்பாக இயங்கி வருகின்றன.  இந்த இரண்டு நிறுவனங்களில்  1.விளம்பரம் பார்ப்பது. 2.கணக்கெடுப்பில் பங்கெடுப்பது. 3.முடிந்தால், நமக்கு கீழாக உறுப்பினர்களைச் சேர்த்து விடுவது. 4.விரும்பினால், ஈட்டிய வருமானத்தில் இருந்தே நமக்குக் கீழாக உறுப்பினர் சேர்க்கும் வகைக்கு அந்த நிறுவனங்களிலேயே விளம்பரம் கொடுப்பது. என்கிற வேலைகளை மட்டும் செய்தால் போதும்.  இவையெல்லாம் எல்லோருக்கும் சாத்தியமானவைகள் தாமே! உறுதியாக வருமானம் தரு